நள்ளிரவில் மர் மமாக கொ லை செய்யப்பட்டு கிடந்த கணவன் : கதறும் தாய்!!

734

கதறும் தாய்

சென்னை நெற்குன்றம், சக்திநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். ஆட்டோ டிரைவரான இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு மகேந்திரன் என்ற உயிர் நண்பர் உள்ளார். மகேந்திரனுக்கு பானு என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள்.

இந்நிலையில் நாகராஜ் வீட்டுக்கு அடிக்கடி மகேந்திரன் வந்து செல்வதால், நாகராஜுக்கும், காயத்திரிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் வீட்டை விட்டு காயத்ரி தன்னுடைய சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அதன் பின் கடந்த 10 நாள்களுக்கு முன், காயத்ரியிடமும் நாகராஜிடமும் பேச்சுவார்த்தை நடத்திய உறவினர்கள் இருவரையும் சமரசப் படுத்தி ஒன்றாக இருக்கும் படி அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் இதே பிரச்சனை மீண்டும் வந்ததால், இருவரும் சண்டை போட்ட நிலையில், நாகராஜு காது, மூக்கில் ர த்தம் வழிந்த நிலையில் அவர் இறந்துகிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவரின் உ டலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் பல திடு க்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், நாகராஜும் காயத்ரியும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், காயத்ரி கோபித்து கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின் சமரசம் பேசி ஒன்றாக இருக்க வைத்துள்ளனர். அப்போது நாகராஜ் நண்பன் து ரோகம் செய்துவிட்டான், அவனை கொ லை செய்வேன் என்று போ தையில் உளறியதாக காயத்திரி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சமயத்தில்தான், மர் மமான முறையில் நாகராஜ் இற ந்துள்ளார். உடல் பரிசோதனைக்கு பின்னரே முழு விபரமும் தெரியவரும் என்று பொலிசார் கூறி முடித்தார்.

மேலும் நாகராஜின் மரணம்குறித்து அவரின் அம்மா கவால்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், என் மகன் நாகராஜும் காயத்ரியும் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்திவந்தனர்.

இந்தச் சமயத்தில் ஆட்டோ டிரைவர் மகேந்திரனின் நட்பு நாகராஜுக்கு கிடைத்தபிறகுதான், குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டன. காயத்ரியின் நடவடிக்கைகளும் மாறின. இந்தச் சமயத்தில்தான், நாகராஜுக்கு காயத்ரி குறித்து ஒரு தகவல் தெரியவந்தது. காயத்ரிக்கு தன்னால் முடிந்த புத்திமதிகளை நாகராஜ் கூறினார்.

ஆனால் காயத்ரி மாறவில்லை. இதன் காரணமாகவே நாகராஜுக்கு ப்ரைடு ரைஸில் வி ஷம் கலந்து கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகும் நாகராஜின் உயிர் பிரி யாததால், துப்பட்டாவால் கழு த்தை நெரி த்தும், தலையணையால் முகத்தை அழு த்தியும் கொ லை செய்துள்ளனர்.

நாகராஜ் இறந்த சமயத்தில் காயத்ரி எங்கு இருந்தார் என்ற ஒரே கேள்விக்கு மட்டும் விடைகிடைத்தால் போதும், என் மகன் மர ணத்துக்கு யார் காரணம், அநியாயமாக என் மகனைக் கொ லை செய்துவிட்டனர் என்று கதறியுள்ளார்.