3 ஆ ண்களுடன் ஆ லோசித்த ம னைவி : காலையில் க ணவனுக்கு நடந்த வி பரீதம்!!

1076

3 ஆண்களுடன்..

இந்தியாவில் க ணவரை அ வரின் இ ரண்டாம் ம னைவியே கொ லை செ ய்த ச ம்பவம் தொ டர்பில் தி டுக்கிடும் த கவல் வெ ளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் பச்சன். இவர் வி ஸ்வ இ ந்து ம காசபை அ மைப்பின் மாநில தலைவராக இருந்தார்.

ரஞ்சித் கடந்த 2ஆம் திகதி அ திகாலை ச கோதரருடன் ந டைபயிற்சி சென்ற போ து அங்கு இ ருசக்கர வா கனத்தில் வ ந்த ம ர்ம ந பர் அ வரை ப லமுறை து ப்பாக் கியால் சு ட்டார். இ தில் ச ம்பவ இ டத்திலேயே ரஞ்சித் து டிது டித்து உ யிரிழந்தார்.

ரஞ்சித்துடன் செ ன்ற அ வரின் ச கோதரருக்கும் ப லத்த கா யத்துடன் ம ருத்துவமனையில் உ யிருக்கு போ ராடி வருகிறார். கொ லை யாளி ரஞ்சித்தின் த ங்கச் செ யினை கொ ள்ளை யடிக்க முயன்று பி ன்னர் அவரை நோ க்கிச் சு ட்டதாக மு தல்கட்ட வி சாரணையில் கூறப்பட்ட நிலையில் ரஞ்சித்தின் கு டும்பத்தார் மற்றும் அவருக்கு நெரு க்கமானவர்களிடம் வி சாரணை நடத்தப்பட்டது.

இறுதியாக, ரஞ்சித்தின் கா ர் ஓ ட்டுநர் சஞ்ஜீத் கௌதமிடம் வி சாரணை நடைபெற்ற போது ரஞ்சித்தின் இ ரண்டாவது மனை வியும் அவரது கா தலரும் இ ணைந்தே அ வரை கொ லை செய்ததாகத் தெரியவந்துள்ளது.

பின்னர் ரஞ்சித்தின் இ ரண்டாவது ம னைவி ஸ்மிர்தி ஸ்ரீவஸ்தவாவையும், அ வரின் கா தலன் திபேந்திராவையும் பொ லிசார் கை து செய்தனர். அவர்கள் கொடுத்த த கவலின் மூலமாக, ஜிதேந்திரா என்பவரையும் பொ லிசார் பி டித்தனர்.

இது குறித்து பே சிய பொ லிசார் ரஞ்சித் தன் மு தல் ம னைவியுடன் வசித்து வருகிறார். அவரது இ ரண்டாவது ம னைவியான ஸ்மிர்தியுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சித்துக்கு ச ண்டை ஏற்பட்ட நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ரஞ்சித்திடம் இருந்து வி வாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தா க்கல் செய்துள்ளார் ஸ்மிர்தி.

ஆனால் ரஞ்சித், வி வாகரத்து த ராமலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் தொ டர்ந்து இ ழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஸ்மிர்தி – திபேந்திராவின் திருமணம் தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்துள்ளது. இந்த விவகாரத்துக்கு ஒரு மு டிவு க ட்டவே அனைவரும் இ ணைந்து தி ட்டம் போ ட்டு ரஞ்சித்தைக் கொ லை செய்துள்ளனர்.

அதன்படி திபேந்திரா, ஸ்மிர்தி, ஓட்டுனர் சஞ்ஜீத் கௌதம் மற்றும் து ப்பாக் கியால் சு ட்ட ஜிதேந்திரா ஆகிய நா ன்கு பே ரும் பிப்ரவரி 1ம் திகதி ஒ ன்றாகக் கூ டி ஆ லோசனை நடத்தியுள்ளனர்.

பிறகு அன்று ந ள்ளிரவு திபேந்திராவும் ஜிதேந்திராவும் மட்டும் லக்னோ வந்துள்ளனர். அதிகாலை 5:40 மணிக்கு ஹஸ்ரட்கன்ச் பகுதியில் ஜிதேந்திராவை மட்டும் இ றக்கி விட்டுவிட்டு திபேந்திரா சென்றுவிட்டார்.

அப்போது முதல் ரஞ்சித்தின் வ ருகைக்காகக் கா த்திருந்த ஜிதேந்திரா, அவரின் வீட்டிலிருந்து பின் தொடர்ந்து சரியான இடம் பார்த்து து ப்பாக் கியால் சு ட்டுவிட்டுத் த ப்பி ஓ டியுள்ளார் என்று கூறியுள்ளனர்.