நள்ளிரவு நேரத்தில் தானாக நகர்ந்த அரசுப் பேருந்து – தி கி ல் CCTV காட்சி!!

308

ஆந்திர மாநிலம்…

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பேருந்து நிலையத்தில் நி று த்தப்பட்டிருந்த பேருந்து, தானாக நகர்ந்து வந்து பயணிகள் கா.த்.தி.ருப்பு பகுதியில் உள்ள தூ ணின் மீ.து மோ..தி நி ன் ற காட்சி வெளியாகி இருக்கிறது.

ராவூரு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை ஓட்டுநர் நி.று.த்.தி.விட்டு சென்ற பிறகு எ.தி.ர்.பா.ரா.த.வி.த.மாக பேருந்து தா னாக நகர்ந்து, பயணிகள் கா.த்.தி.ருப்பு பகுதியில் இருந்த தூ.ணி.ன் மீ.து மோ..தி நி ன்றது.

நள்ளிரவு நேரத்தில் பயணிகள் யாரும் இ ல் லாத கா.ர.ண.த்தினால் வி.ப.த்.து த.வி.ர்க்.கப்.ப.ட்டது. இதற்கான கா ரணம் குறித்து ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டு வ ருகிறது.