நீச்சல் உடையில் ரசிகர்களை ஷாக் ஏற்றிய உத்தமபுத்திரன் நாயகி : வைரல் புகைப்படம் உள்ளே!!

1044

உத்தமபுத்திரன், ஜில்லா, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர் சுரேகா வாணி. இவர் பல தெலுங்கு படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக வெளிநாடு செல்ல, அங்கு அவர் நீச்சல் குளத்தில் ஸ்விம் சூட்டில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

படங்களில் அத்தனை ஹோம்லியாக பார்த்த சுரேகாவா இது என்று ரசிகர்களே ஷாக் ஆனார்கள்.