நீருக்கடியில் நீச்சல் உடையில் இலியானா – ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்!!

741

நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலர் Andrew Kneeboneஉடன் இருக்கிறார். அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும் தகவல் முன்பே வந்தது. ஆனால் அவர்கள் இதுவரை இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அடிக்கடி பல புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது Figi தீவுகள் பகுதிக்கு சென்று கடலுக்கடியில் நீச்சல் உடையில் இலியானா ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் 3 லட்சம் லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.