பசங்க பட சின்ன பையன்.. இப்போது ஹீரோவாகிறார்! இப்படி வளர்ந்துவிட்டாரே? – புகைப்படம் உள்ளே

1226

பசங்க படத்தில் ஹீரோவின் தம்பியாக நடித்திருந்தவர் கிஷோர். அந்த படத்திற்கு பிறகு இவர் பெரிய அளவில் எந்த படத்திலும் தலைகாட்டவில்லை.

இந்நிலையில் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவுள்ள புதிய படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

மேலும் இதே படத்தில் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.