படுகவர்ச்சியாக உடையில் ஹாட் போஸ் கொடுத்த சம்யுக்தா மேனன்!!

206

நடிகை சம்யுக்தா..

மலையாள சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகிய நடிகை சம்யுக்தா, தமிழில் களரி, ஜூலை காற்றே போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் மலையாள சினிமாவில் நடித்தும் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அறிமுகமாகியும் நடித்து வந்தார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வாத்தி படத்தில் மீனாட்சி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதன்பின், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் சம்யுக்தா, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.