பட்டப்பகலில் 60 வயது முதியவரால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

543

கோவை….

வடவள்ளி பகுதியில் க.ள்.ள.க்.காதலியை க.த்.தி.யால் கு.த்.திய 60 வயது முதியவர் மீது போ.லீ.சார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது கணவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இ.ற.ந்து விட்டார். இந்நிலையில் அந்தப் பெ.ண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 60 வயதுமிக்க முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.டிக்கடி முதியவர் வீட்டுக்கு செல்லும் அந்தப் பெண் அவருக்கு சமையல் செய்து விட்டு சிறிது நேரம் தங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் க.ள்.ள.க்.கா.தலாக மாறியது. இந்நிலையில் அந்தப் பெண் கடந்த ஒரு வாரமாக முதியவர் உடனான தொடர்பை தவிர்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று அந்தப் பெண் தனது மொபட்டில் வடவள்ளி திருவள்ளுவர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த முருகன் அவரை வழிமறித்து திடீரென வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டார். இதில் ஆ.த்.தி.ரம் அடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த க.த்.தியை எடுத்து அந்தப் பெண்ணை ச.ர.மா.ரியாக கு.த்.தினார்.

இதில், அவரது கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் க.த்.திக்குத்து விழுந்தது. ப.ல.த்த கா.ய.மடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் இதுகுறித்து அந்த பெண் வடவள்ளி போ.லீ.சில் பு.கார் தெரிவித்தார். போ.லீ.சார் முருகன் மீது தா.க்.குதல், கொ.லை மி.ர.ட்.டல், பெ.ண் வ.ன்.கொ.டு.மை ச.ட்.டத்தின் கீழ் வ.ழ.க்குப் பதிவு செ.ய்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர். மேலும், முதியவரை கைது செ.ய்யும் நடவடிக்கையும் தொடர்கிறது.