ப்ரோமோ…….
பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பிக் பாஸின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் பாலாஜி சனமிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.
முக்கியமாக அவரை பார்த்து “இந்த வாரம் நீ வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும். உன்னை எப்படி விட்டார்கள்” என்று அவர் கேட்டது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இருவருக்கும் சண்டை முற்றி நேற்றைய தினம் வாக்குவாதம் பெரிதாகியது. அதேபோல் சனம் விளையாட்டாக எட்டி உதைத்தது பாலாஜிக்கு பிடிக்கவில்லை.
இன்று வெளியாக இருக்கும் முதல் ப்ரோமோவில் அதே விஷயத்தைப் பற்றி பாலாஜி மற்றும் சற்று முன்பு விவாதிக்கின்றனர். நடுவராக சுசித்ரா என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.