பல ஆண்டு தேடலுக்கு பின் 63 வயது முதியவருக்கு கிடைத்த மணப்பெண்: தாலி கட்டிய சில மணி நேரத்தில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

332

இந்தியாவில்……..

இந்தியாவில் 63 வயதில் திருமணம் செய்து கொண்ட நபரின் ம னை வி தி ரும ணம் முடிந்த சில மணி நேரத்தில் உ.யி.ரி.ழ.ந்த ச ம் பவம் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண் பாய் (63). இவர் தனது சொந்த சாதியில் பல ஆண்டுகளாக திருமணத்துக்கு பெண் தேடியும் கிடைக்கவில்லை.

மேலும் தனது ம.ன.ந.ல.ம் பா.தி.க்.க.ப்.ப.ட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்து கொள்ளும் பொ.று.ப்.பு கல்யாணுக்கு இருந்ததாலும் திருமணம் தள்ளி கொண்டே போனது.

63 வயது ஆகிவிட்டாலும் எப்படியாவது திருமணம் செ.ய்.து கொ.ள்.ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதன்படி அ வ ரை ம.ண.ந்.து கொ.ள்.ள லைலாபென் ரபரி என்ற 40 வயதான பெ ண் ச ம் ம தம் தெரிவித்தார். எப்படியோ தனக்கு திருமணம் ந.ட.க்.க போ கி றது என கல்யாண் ம.கி.ழ்.ச்.சிய.டை.ந்தார்.

இ தை யடு த்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று முன் தினம் கல்யாண், லைலாபென்னுக்கு தாலி கட்டி ம.னைவி.யாக்.கி கொ.ண்.டா.ர்.

தி.ரு.ம.ணம் முடிந்து புதுமணத்தம்பதி வீட்டுக்கு சென்ற போது தி.டீ.ரெ.ன லைலாபென் தரையில் சு.ரு.ண்டு வி.ழு.ந்தார். இதை பார்த்து பதறிய க ண வர் உள்ளிட்ட உறவினர்கள் அவரை ம.ரு.த்.து.வ.மனை.க்.கு கொண்டு சென்ற போது லைலாபென் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்து..விட்டது தெரியவந்தது.

இதையறிந்த கல்யாண் அ.தி.ர்ச்.சி.யி.லும், வே.த.னையிலு.ம் க.த.றி அ.ழு.தா.ர். பின்னர் ம.னை.வி..யி.ன் உ.ட.லு.க்.கு இ.று.தி.ச்ச.ட.ங்கு ந.ட.த்தி த.க.னம் செ.ய்.தார். கல்யாணுக்கு 63 வயதில் தி ரும ணம் நடந்ததால் மொத்த கிராமமும் மகிழ்ச்சியடைந்த நிலையில் அது சிறிது நேரம் கூட நி லை க்கா மல் அ னை வரும் சோ.க.த்.தில் மூ ழ் கி யுள்ளனர்.