கன்னியாகுமரி…

நாகர்கோவிலில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு க ஞ் சா ச ப்ளை செ ய்த 3 வாலிபர்களை போ லீ சார் கை து செ ய் தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் கலைக் கல்லூரி அருகில் க ஞ் சா வி ற் பனை ந டைபெ றுவதாக கோட்டார் கா வல் நி லை யத்திற்கு ர க சிய த கவல் வ ந்தது. இதையடுத்து எஸ்.ஐ ராபர்ட்சன் அப்பகுதியில் ரோந்து செ ன்றார் .

அப்போது கல்லூரியில் பின்புறம் ச ந்தே கப்படும்படி 3 வாலிபர்கள் நி ன்று கொ ண் டிருந்தனர். அவர்களை பிடித்து வி சா ரித்ததில் அவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு க ஞ் சா வி ற் பனை செ ய் தது தெ ரி யவந்தது.

இதனை தொடர்ந்து க ஞ் சா வி ற் ப னையில் ஈ டு பட்ட உதயராஜ் (21 ), சதீஷ் (19), விக்னேஷ் (19)ஆகிய 3 பேரையும் போ லீ சார் கை து செ ய் தனர் . பின்னர் அவர்களிடம் வி ற் ப னைக்காக சிறுசிறு பொ ட் டலங்களாக ப து க்கி வை க் கப்பட்டிருந்த 250 கிராம் க ஞ் சா வை ப றி மு தல் செ ய் து போ லீ சார் ந ட வடிக்கை மே ற்கொ ண் டனர்.