பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து அதை வீடியோ எடுத்த இளைஞன : அதன் பின் அவன் செய்த அதிர்ச்சி செயல்!!

567

பாலில் பலாத்காரம்

தமிழகத்தில் பள்ளி மாணவியை பாலில் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பிய இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ். இவன் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம் பேசி, அதன் பின் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அதை செல்போனில் வீடியோ எடுத்த அவர், தன் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளான். இந்த தகவல் சமூக ஆர்வலர் ஒருவருக்கும் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், அவர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்ட தகவ சதீஷிக்கு தெரியவந்ததால், அவன் தலைமறைவாகியுள்ளான. இருப்பினும் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையின் காரணமாக தலைமறைவாக இருந்த சதீஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.