பள பள வென்று இருந்த பேரிட்சம்பழ பாக்கெட்… திறந்து பார்த்த போது கா த் திருந்த அ தி ர் ச் சி!

556

பேரிச்சம்பழம்…

பேரிச்சம்பழம் பாக்கெட்டில் இருந்து சுமார் 15 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமானநிலையத்தில் ப றி மு த ல் செய்யப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் க ட த்திவரும் ச ம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து நடந்துவருகிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நபர் ஒருவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

வ ழ க்கமான சோ தனையில் ஈடுபட்டிருந்த சு ங் கத்துறை அதிகாரிகள், அந்த நபர் கொண்டுவந்த உடமைகளை சோ தனை செ ய் தனர். அப்போது அவர் கொண்டுவந்த பேரிச்சம்பழம் பாக்கெட் மீது அ திகாரிகளுக்கு ச ந் தே க ம் எழுந்துள்ளது.

உடனே அந்த பேரிச்சம்பழம் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் 295 கிராம் எடையுடைய சுமார் ரூ.15.26 லட்சம் மதிப்பிலான தங்கம் க.ட.த்.திவரப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த தங்கத்தை ப றி முதல் செ ய் த அதிகாரிகள், அதனை க.ட.த்திவந்த ம.ர்.ம.ந பரையும் கை து செ ய் து வி சா ர ணை ந.ட த்தி வருகின்றனர்.

சினிமாவை மிஞ்சிய இந்த க.ட.த்.த.ல் ச ம் ப வ ம் அதிகாரிகளையே அ தி ர் ச் சி அடைய வைத்துள்ளது.