பாரில் ஆண் நண்பர்களுடன் மது குடித்த இளம்பெண்: வைரலாகும் புகைப்படம் !!

586

தமிழகத்தில் இளம்பெண்ணொருவர், தனது ஆண் நண்பர்களுடன் மதுபான விடுதிக்குள் அமர்ந்துள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு, புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில்  இளம்பெண்ணொருவர், ஆண் நண்பர்களுடன் மதுபான விடுதிக்குள் அமர்ந்துள்ளார். அவர் முன்பு பீர் பாட்டில் இருக்கிறது.

பின்னர், நண்பர்கள் கொடுக்கும் சிகரெட்டை அவர் புகைக்கிறார். தற்போது, வைரலாக பரவி வரும் இந்த புகைப்படம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை யாரோ செல்போனில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.