பாலாஜியை தொடர்ந்து BMW சொகுசு காரை வாங்கிய உசேன் மணிமேகலை…!!

483

மணிமேகலை…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் உசேன் மற்றும் மணிமேகலை தம்பதி.

Mr&Mrs.சின்னத்திரை, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான உசேன் மற்றும் மணிமேகலை சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தங்களின் சொந்த முயற்சியால் உசேன் மற்றும் மணிமேகலை BMW சொகுசு காரை வாங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளனர். அவர்களின் இந்த சாதனையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இதற்கு முன் பிரபல நடிகர் பாலாஜி இதேபோல் சொந்தமாக BMW சொகுசு காரை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.