நடிகர் நகுலின் மனைவி……

நடிகர் நகுலின் ம னைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எ மோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார்.

தனது பிரசவத்தின் போது, அது எப்படி இருக்க வேண்டும் என்று தான் எடுத்த முடிவை பலர் ஆரம்பத்தில் விமர்சித்ததாகவும்,

பிறகு, அதனால்தான் தனக்கு நல்ல முறையில் பி ரசவம் நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் அப்போது எடுக்கப்பட்ட உ ணர்ச்சிமிகுந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து இவர் பதிவுக்கு ரசிகர்களின் வரவேற்பு குவிந்து வருகிறது.