பிரதமராகிய நீங்கள் பா வ ம் செய்கிறீர்கள் – மோ டிக்கு ர.த்.த.த்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்!!

295

விவசாயிகளின்….

வேளாண் ச ட் டங் களுக்கு எ தி ரா ன விவசாயிகளின் போ ரா ட்டம் ஒரு மாததத்தை நெ ரு ங்குகிறது. ஆனாலும் போ ரா ட் டம் முடிவுக்கு வருவதாக தெரிவதில்லை.

மூன்று ச ட் ட ங்களையும் ர.த்.து செ.ய்.யும் வரை பின்வாங்கப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண் ச ட் டங் க ளுக்கு ஆதரவாக பிரதமர் பேசி வருகிறார்.

இந்நிலையில் விவசாயிகள் ர.த்.த.ம் கொண்டு பிரதமர் மோ டி க்கு எ ழு தி ய கடிதம் ஒன்று இ ணை யத் தில் வைரலாகி வருகிறது.

அதில், “இது எங்களுடைய ர.த்.த.ம். எங்கள் உரிமைகளை பறித்து ம.ற்.ற.வ.ர்களுக்கு வ ழ ங்கு வ து மிகப்பெரிய பா வ ம். விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பி ர த மரா கி ய நீங்கள் பா வ ம் செ ய் கிறீ ர் கள். ஒருவருடைய உரிமையை மற்றவர் ப றி க் கக்  கூடா து என்று குருநானக் கூறியிருக்கிறார்.

குருத்வாராவில் போ ய் பி ரா ர்த்தனை நடத்திய உங்களுக்கு அது ஏன் தெரியாமல் போ ய் விட்டது..? என்று ர.த்.த.த்தால் எழுதிய அந்த மனுவில் வி வ சாயி கள் கே ள்வி  எ ழு ப்பி யி ருக்கிறார்கள்.

பஞ்சாப், ஹரியானா மா.நி.ல.த்.தின் வி.வ.சா.யி.க.ளைத் தொ ட ர்ந்து மகாராஷ்டிரா, குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகளும் போ.ரா.ட்.ட.த்.திற்கு ஆ த ரவாக கலந்து கொ ள் ள டெல்லியை நோக்கி விரைந்து வருகின்றனர்.

இ த னால் போ.ரா.ட்.டம் மேலும் வலுவடைந்து வருவதாக விவசாயிகள் த ர ப்பு தெரிவித்துள்ளது.