பிரபல நடன இயக்குனர் சாண்டிக்கு குழந்தை பிறந்தது!

638

தமிழில் வாலு, கெத்து, காலா போன்ற பல படங்களுக்கு நடனம் அமைத்தவர் சாண்டி. இவர் கடந்த வருடம் சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் கூட அவரது மனைவி ஒரு பேட்டியில், எனக்கும் என் கணவருக்கும் தொடங்கும் பெயர் S. அதனால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையின் பெயரும் அதே எழுத்தில் தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.