பிரபல நடிகரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டாவது திருமணம்- புகைப்படங்கள் உள்ளே!!

533

நடிகர்கள் எது செய்தாலும் மக்களிடம் வைரலாகிவிடும். அப்படி தான் ரேணு தேசாய் என்ற நடிகையின் இரண்டாவது திருமணம் குறித்து தகவல் வைரலாகியுள்ளது.

இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி, விவாகரத்துக்கு பிறகு தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த இவர் 2வது திருமணத்திற்கு தயாராகிவிட்டார்.

அண்மையில் இவருக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது, ஆனால் மாப்பிள்ளை யார் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.