பார்வதி எப்போதும் தரமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் மரியான் படத்தில் தனுஷுடன் லிப்-லாக் முத்துக்காட்சியில் நடித்திருப்பார்.
அதை தொடர்ந்து அவர் இனி இது போன்ற காட்சியில் நடிப்பதில்லை என்று கூறியதாக கிசுகிசுக்கப்பட்டது, அவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இந்நிலையில் இவர் மலையாள நடிகர் ப்ரித்விராஜுடன் மை ஸ்டோரி என்ற படத்தில் ஒரு லிப்-லாக் முத்துக்காட்சியில் நடித்துள்ளார்.இவை சமூக வலைத்தளத்தில் வெளிவந்து செம்ம சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, மேலும், தீயாக பரவி வருகின்றது. இதோ…