பிரபல நடிகையின் கனவு: ஸ்ரீ தேவியின் மூத்த மகளின் முதல் படம் இம்மாதம் வெளியிடு!

629

மறைந்த முன்னால் நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் நடித்த படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரன் ஜோஹர் தயாரித்துள்ளார்.

ஸ்ரீ தேவியின் கனவு அவரது மூத்த மகள் ஜான்வி கபூரை ஹிந்தி திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக்குவதுதான். இந்நிலையில் ஜான்வியின் முதல் படமான தடக் படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ளது. இருப்பினும் இந்த படம் வருவதற்கு முன்பே நடிகை ஸ்ரீ தேவி காலமானார்.

மற்றும் இந்த படத்தில் நடித்த இஷான் கட்டாருடன் பல்வேறு நகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இருவரும் காதலித்து வருவதாகவும் பாலிவுட்டில் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.