பிரபல நாயகிக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது- வாழ்த்து கூறும் ரசிகர்கள்!!

728

மலையாள சினிமாவில் நாயகி மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் நடிகை சாண்ட்ரா தாமஸ்.

இவர் 2016ம் ஆண்டு வில்சன் ஜான் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

அவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் நடிகை.