பிரியங்காவை கொ ன்ற நபர்கள் ஏற்கனவே 9 பெண்கள், திருநங்கைகளை எ ரித்து கொ ன்றது அம்பலம்!!

621

பிரியங்கா ரெட்டி

பிரியங்கா ரெட்டி வழக்கில் என்கவுண்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நான்கு பேரில் இருவர், 9 பெண்களை ப லாத்கா ரம் செய்து எ ரித்துக் கொ லை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் ப லாத் காரம் செய்து எ ரித்து கொ லை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் திகதி என்கவுண்டரில் சு ட்டு கொ ல்லப்பட்டனர்.

இதற்கு முன்னர் சில நாட்கள் நால்வரிடமும் பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டனர். அந்த வி சாரணையில் வெளியான தி டுக்கிடும் தகவல்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதாவது, தெலுங்கானா-கர்நாடக எல்லைப்பகுதிகளில் நடைபெறும் கு ற்றங்களில் இந்த கு ற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

15 பெண்கள் அப்பகுதிகளில் எ ரித்துக் கொ ல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் 9 பேரை தாங்கள் எ ரித்துக் கொ ன்றதாக என்கவுண்டரில் சு டப்படும் முன்பு இரண்டு பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் பா லியல் தொழிலாளிகள், திருநங்கைகள் மற்றும் தனியாக சிக்கிய பெண்கள் என்றும் அந்த கு ற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

என்கவுண்டர் தொடர்பாக மத்திய அரசின் சிறப்பு பு லனாய்வு பிரிவும், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையிலான வி சாரணை ஆணையமும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.