இந்தியாவின்…

மராட்டிய மாநிலத்தில் சாலை வி ப த்தில் சி க்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொ ல் லப்ப ட்டதுடன், ஏழு பேர் கா ய ங்களுடன் உ யிர் த ப்பிய த கவல் வெளியாகியுள்ளது.

புனே-பெங்களூர் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை சதாரா என்ற பகுதி அருகே இந்த கோ ர வி ப த்து ஏ ற்பட்டுள்ளது. சா ரதியின் க ட் டுப்பாட்டை இ ழந்த வாகனம், பாலத்தின் மீதிருந்து, 50 அடி ப ள்ளத்தில் வி ழு ந்துள்ளது.

இ ந்த வி ப த்தில் மதுசூதன் கோவிந்தன் நாயர் (42), அவரது மனைவி உஷா மதுசூதன் நாயர் (40), இவர்களின் மகன் ஆதித்யா மதுசூதன் நாயர் (23) ஆகியோருடன், உறவினர்களான சாஜன் நாயர் (35) மற்றும் அவரது மூன்று வயது மகன் ஆரவ் ஆகியோரும் ம ர ணம டை ந்துள்ளனர்.

இவர்களுடன், வாகன சாரதி உட்பட 7 பேர் கா ய ங்களுடன் த ப் பியுள்ளனர். மதுசூதனன் நாயரின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் உ ல் லாசப்பயணம் ஒன்றை ஏ ற்பாடு செ ய்து பு றப்பட்டுள்ளனர்.

மதுசூதனனின் சகோதரர், கேரளாவில் வசிக்கும் சோமசேகரனுக்கும் சனிக்கிழமையே பிறந்தநாள் என்பதால், சகோதரனை வாழ்த்த அலைபேசியில் தொ டர்பு கொ ண் டுள்ளார். குடும்ப உறுப்பினர்களும் முயன்றும் ஏ மாற்றமே மி ஞ்சியுள்ளது. மதுசூதனன் அழைப்பை ஏ ற் கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மும்பை பொலிசார் சோமசேகரனுக்கு அலைபேசியில் தொடர்பு கொ ண் டு, நடந்த ச ம்பவத்தை தெரிவித்த போது மொத்த குடும்பமும் அ தி ர்ச்சியில் உ றை ந்து போயுள்ளது.

பிறந்தநாளை முன்னிட்டு, மும்பையில் இருந்து கோவா பயணம் மேற்கொ ண் ட நிலையிலேயே, க ட்டுப்பாட்டை இ ழந்த வாகனம் வி ப த்தில் சி க்கியுள்ளது.