பிள்ளைகளின் நிலையை கண்டு அ திர்ச்சியில் உ யிரிழந்த பெற்றோர்!!

684

ஹைதராபாத்தின்..

இந்தியாவில் தவறே செய்யாத இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அ திர்ச்சியில் அவர்களின் பெற்றோர் உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் பைன்சா பகுதியை சேர்ந்தவர் அப்துல் அகத் (73). இவர் மனைவி அகமதி பேகம் (65). இந்நிலையில் அவர்கள் வசித்த பகுதியில் இரு பிரிவினருக்கு இடையில் க லவரம் ஏற்பட்டது.

க லவரத்தில் பங்கேற்றதாக கூறி அப்துல் – பேகம் தம்பதியின் இரண்டு மகன்களான அப்துல் கஷிப் மற்றும் அப்துல் அஷிப் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். ஆனால் இருவரும் க லவரத்தை வெறுமனே பார்த்ததும் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

தவறு செய்யாத தங்கள் மகன்கள் கைதாகியுள்ளார்களே என க வலையடைந்த அப்துல் அகத் மற்றும் பேகம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் கஷிப் மற்றும் அஷிப் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை பார்க்க சென்றனர்.

மகன்களை பார்த்து இருவரும் க ண்ணீர் விட்டு அ ழுதபடியே வீட்டுக்கு வந்த நிலையில் அந்த அ திர்ச்சியிலேயே அப்துல் அகத் உ யிரிழந்தார், அடுத்த சில மணி நேரத்தில் பேகமும் மாரடைப்பால் இ றந்தார். இதனால் குடும்பத்தாரும், அப்பகுதி மக்களும் சோ கமடைந்தனர்.

இருவருக்கும் இறுதிச்சடங்கு நடக்கவுள்ள நிலையில் அதில் சிறையில் உள்ள அஷிப், கஷிப் பங்கேற்க அவர்களை பிணையில் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.