இந்தியா…..
இந்தியாவில் கொரோனா வைரஸை தடுக்க க டு மை யான ஊ ரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு, தற்போதுதான் சிறிய தளர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வை ரஸ் பா தி ப்பு கு றை ந்த பா டி ல்லை.
இதையடுத்து, சமீப நாட்களாக திரைப்பிரலங்கள் ம ரண ம் அ தி க ரித்து வருகிறது. அந்த வகையில்,
விக்கி டோனர் போன்ற படங்களில் நடித்த நாடகக் கலைஞரும், நடிகருமான பூபேஷ் குமார் பாண்டியா தற்போது நு ரை யீ ரல் பு ற் று நோயா ல் ம ர ண மடை ந் துள்ளார்.
மேலும், இவருக்கு ம னை வி யும், 2 கு ழ ந் தைக ளு ம் உ ள் ளன ர். எனவே அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும்படி அவருடைய நண்பர்கள் மற்றும் நடிகர்களுக்கு கோ ரி க்கை வைத்துள்ளனர். இதனால், ரசிகர்கள் பலரும் தங்களது இ ர ங் கலை தெரிவித்து வருகின்றனர்.