பூனைக்கறி சாப்பிடுவோம்… தமிழில் பேசும் நரி குறவர்களின் சோகமான வாழ்க்கை! தெருவில் குழந்தையுடன் கதரும் பெண்கள்!!

734

நரி குறவர்……….

சென்னையில் தெருவில் வாழும் நரி குறவர்களின் வாழ்க்கையை பற்றி இன்று யாரும் அதிகம் சிந்திப்பது கிடையாது.

ஏன் அப்படி ஒரு மக்கள் கூட்டம் வாழ்கின்றது என்பதை கூட பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆடம்பரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நாம் என்றாவது சற்று திரும்பி பார்த்திருக்கிறோமா? அப்படி திரும்பி பார்த்திருந்தால் நரி குறவர்களும் ஒரு மனித இனம் என்பது தெரிய வந்திருக்கும்.

இன்று நாம் நரி குறவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் தேவைகள் குறித்தும் பார்க்க போகிறோம். இனி வரும் காலத்திலாவது அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.