தமிழகத்தில்…..

தமிழகத்தில் உள்ள கா ப் பகம் ஒன்றில் பா தி ரியார் ஒ ரு வர் பெ ண் ஊ ழி யரு டன் தனிமையில் இருந்ததைப் பார்த்த சமையல்கார பெ.ண்.ணை கொ.லை வெ.றி.யு.டன் தா.க்.கி.ய ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.வ..லை.யை ஏ.ற்.படு.த்.தி.யிருக்கிறது.
நெல்லை மா.வ.ட்.ட.த்தின் ரோஸ்மியபுரம் என்னும் ஊரில் ஹெர் மைன்ஸ் எனும் பெயரில் இ.ளை.யோ.ர் மற்றும் மு.தி.யோ.ர் கா.ப்.ப.கம் செயல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆ.த.ரவ.ற்ற சி றி ய வர்கள் மற்றும் மு தி யோர்கள் தங்கியுள்ளனர். குமரி மா.வ.ட்.ட.த்தைச் சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற பாதிரியார் நிர்வாகம் செ.ய்.து வ ரு கிறார். திசையன்விளை அருகிலுள்ள மு து மொ த்தான்மொழி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாகக் கா.ப்.ப.கத்தில் ச.மை.யல் வே.லை செ.ய்.து வ.ந்.தா.ர்.
இந்த நிலையில், கா.ப்.ப.க.த்.தின் நி.ர்.வா.கி ஜோசப்புக்கும் அங்கு பணிபுரியும் ஜெயலெட்சுமி என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்துவந்துள்ளது.

கடந்த 25 – ம் திகதி காப்பகத்தில் உள்ள த.னி.யறை ஒன்றில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் த.னி.மையில் இருந்துள்ளனர். அதை எ.தி.ர்பாராத வி.த.மாக ராஜம்மாள் பா.ர்.த்.து.விட்டார். இதனையடுத்து, ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜம்மாள் மீது கொ.லை வெ.றி தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.யதாகக் கூ.ற.ப்.படுகிறது.
க.டு.மை.யா.க.த் தா.க்.க.ப்.பட்ட ராஜம்மாள் அங்கிருந்து த.ப்.பி.யோ.டி ராதாபுரம் அ.ர.சு ம.ரு.த்து.வ.ம.னை.யி.ல் சேர்ந்து சி..கிச்சை பெ.ற்.று வ.ரு.கிறார்.

தகவல் அறிந்த பொ.லி.சா.ர் ராஜம்மாளிடம் வி.சா.ர.ணை ந.ட.த்.தி.னார். ஜெயலட்சுமியுடன் ஜோசப் இருந்ததை த.னி.மை.யி.ல் இருந்ததைப் பார்த்ததால் அவர்கள் தா.க்.கி.ய.தா.கவு.ம், மு தி ய பெ.ண்.க.ளி.டமும் பாதிரியார் த.கா.த செ.ய.லி.ல் ஈ.டு.ப.ட்டு வந்ததாகவும், தன் வ.று.மை மற்றும் ஆ த ரவி ன் மை காரணமாக இத்தனை நாட்களாக அதை ச.கி.த்.து.க்கொண்டு இருந்ததாகவும் ராஜம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜம்மாள் கொடுத்த வா..க்.கு மூ.ல.த்தின் அடிப்படையில் பாதிரியார் ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி மீ து வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்தி வ.ரு.கின்றனர்.