பேஸ்புக்கில் காதலி : ர கசியமாக வாழ்ந்து வந்த கணவனால் குடும்பத்தினர் அ திர்ச்சி!!

1026

பேஸ்புக்கில்..

தமிழகத்தில் வீட்டில் ஒரு மனைவி, பேஸ்புக்கில் ஒரு மனைவி என்று ர கசியமாக குடும்பம் நடத்தி வந்த நபரை பொலிசார் தே டி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரூபஸ் ஜெரால்டு. இவர் காட்டாத்துரை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் காதலித்துவிட்டாளே என்பதற்காக, பெண்ணின் பெற்றோர் 10 லட்சம் ரூபாய் பணம், 101 சவரன் நகை என்று வரதட்சனையாக கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் இவர்கள் வாழ்க்கை நன்றாகவே சென்றுள்ளது. எப்போது இந்த பேஸ்புக் என்ற ஒன்று வந்ததோ, இவர்கள் இருவருக்கிடையே பி ரச்சனை ஆரம்பமாகியுள்ளது.

பேஸ்புக் வந்த பின்பு, ஜெரால்டு, அதில் அதிகமாக நேரத்தை செலவிட்டுள்ளார். அப்படி பேஸ்புக்கில் இருந்த போது, 22 வயது பெண் ஒருவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார்.

இதையடுத்து அவரிடம் பேச ஆரம்பித்த இவர், அந்த பெண்ணை தன்னுடைய வலையில் வீ ழ்த்தி, மனைவி வைத்திருந்த நகைகளை எல்லாம் அவருக்கு கொடுத்து அழகு பார்த்துள்ளார். அதோடு அதிகமாக பணம் செலவு செய்து வந்துள்ளார்.

இந்த விஷயம் மனைவிக்கு தெரியவர, அவர் உடனே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது தான் நமக்கு வசதியாக போய்விட்டது என்று கூறி, ஜெரால்டு அந்த பெண்ணை, வீட்டிற்கு அழைத்து வந்து ஜா லியாக இருந்துள்ளார்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவருடைய மனைவிக்கு தெரிவிக்க, பெரியவர்கள் சிலர் பஞ்சாயத்து செய்து இந்த பி ரச்சனையை தீர்த்துள்ளனர்.

அதன் பின் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். ஆனாலும் ஜெரால்டு அடங்காமல், யாருக்குமே தெரியாமல், மூலச்சல் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, பேஸ்புக் காதலியை அங்கு கொண்டு வந்து வைத்து ர கசிய குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த விஷயம் மனைவிக்கு தெரியவந்து அ திர்ச்சியடைந்த அவர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த விஷயம் காவல்துறை வரை சென்றுவிட்டதால், ஆத்திரமடைந்த ஜெரால்டு 20 பேர் கொண்ட கூ லிப்படையை வைத்து மனைவியை கொ லை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன் படி கொ லை செய்வதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லாத காரணத்தினால் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் உ டைத்துவிட்டு த லைமறைவாகியுள்ளார். பொலிசார் இப்போது ஜெரால்டை தேடி வருகின்றனர்.

திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வேறொரு பெண்ணுடன் ஜெரால்டு இப்படி ர கசிய உ றவு வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் ப ரபரப்பாக பேசப்படுகிறது.