போ தை ப ழக்கத்தால் சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை இ ழந்த பிரபல முன்னணி நடிகர்!! அடக்கடவுளே இவரா??

1346

ரகுவரன்…

எப்பொழுதும் ஒரு சினிமாவின் வெற்றிக்கு கதாநாயகன் மட்டுமே முக்கியமில்லை ஒரு திரைப்படத்திற்கு மிக மிக முக்கியமானது முதலில் அந்த கதைகரு அதன் பின்பு இயக்குனர் எடுக்கும் விதம் மூன்றாவதாக தான் கதாநாயகன் கதாநாயகன் மட்டும் ஒரு திரைப்படத்தில் சிறந்த முறையில் நடிப்பை வெளி காட்டினாலும் வெற்றி பெறாது அந்த திரைப்படம் அவருடன் நடிக்கும் சக நடிகர்களின் முழு உழைப்பால் மட்டுமே வெற்றி பெறும்.

அந்த வகையில் ஒரு திரைப்படம் வருகிறது அதற்கு ஹீரோ பூச்சி நடிகராக இருந்தால் அவருக்கு வி ல்லனாக நடிப்பது அதற்கு தகுந்த நடிகராக தான் இருக்க வேண்டும் அந்த வகையில் அனைத்து நடிகர்களும் விரும்பும் ஒரே வி ல்லன் நடிகர் என்றால் அது ரகுவரன் அவர்களை தான் கூறுவார்கள். நடிகர் ரகுவரன் அவர்கள் கேரளாவில் பிறந்தாலும் இவர் வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.

நடிகர் ரகுவரன் அவர்கள் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது நடிப்பு திறமையை பார்த்து விட்டு அதன் பின்பு இவருக்கு கூட்டுப்புழுக்கள் கைநாட்டு மைக்கேல் ராஜ் என்ற திரைப்படங்கள் எல்லாம் இவருக்கு வந்தது. ஆனால் இவரது முழுத் திறமையை பார்த்து மக்கள் அனைவரும் வியந்து திரைப்படம் என்றால் அது சம்சாரம் அது மின்சாரம்.

அதற்கு அடுத்த படியாக புரியாத புதிர் என்ற திரைப்படம். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அப்படியே அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து பெருமை என்றால் அது இவருக்குத் தான் சேரும் அந்த அளவிற்கு வி ல்லன் நடிப்பில் சிறந்த முறையில் வெளிக்காட்டும் அந்த புரியாத புதிர் திரைப்படத்தில். அதற்கடுத்த படியாக இவருக்கு நிறைய திரைப்படங்கள் வரவே 1996 ஆம் ஆண்டு ரோ கினி என்ற நடிகையை திருமணம் செய்தார்.

இவர்கள் இருவரின் வாழ்க்கையும் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். நடிகர் ரகுவரன் அவர்கள் சினிமாவில் கொடிகட்டி பறந்தார் குறிப்பாக இவர் நடித்த பாட்ஷா திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தை இன்றளவிலும் ரீமேக் செய்யாமல் இருப்பதற்கு ஒரே காரணம் ரகுவரன் அவர்கள் தான் ஏனென்றால் அவரது கதாபாத்திரத்தை அவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் புகுத்தி அவர் தான் நடிகர் ரகுவரன் அவர்கள் திரைப்படங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே போ தை ப ழக்கத்திற்கு அ டிமையானார்.

அதன் பின்பு இவரது மனைவி சொல்லியும் அவர் கேட்காமல் இருந்ததால் இவர்கள் இருவருக்கும் கருத்து வே றுபாடு ஏற்பட்டு 2004ஆம் ஆண்டு இருவரும் பி ரிந்து விட்டார்கள். அதன் பின்பு த னிமையில் இருந்த ரகுவரன் அவர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டு தான் இருந்தார் குறிப்பாக யாரடி நீ மோ கினி சிவாஜி பீமா என நிறைய திரைப்படங்களில் நடித்த இவர்.

2008ஆம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி கா லமானார். இவரின் இ ழப்பு யாரை பா திக்கிறதோ இல்லையோ நிறைய உச்ச நடிகர்களையும் பா தித்தது என்பது தான் கூறலாம் என்றால் இவரை போன்ற ஒரு வி ல்லன் நடிகர் இனிமேல் யாராலும் நடிக்க முடியாது என்ற பெயரைப் பெற்றவர். ஆனால் இவரது இ றப்பிற்கு முழுக் காரணம் போ தை ப ழக்கம் என்று திரைப்பட நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறினார்.