ப்பா பிதுங்கும் அழகை காட்டி அனுசுயா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

477

அனுசுயா பாரத்வாஜ்..

பிரபலமான தொகுப்பாளினி மற்றும் நடிகையாகி வளம் வருபவர் தான் அனுசுயா பாரத்வாஜ் . இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் தான் . மேலும், இவர் ஒரு சில தொலைகாட்சி தொடர்களில் நடத்துள்ளார். நடிகை அனுசுயா பாரத்வாஜ் அவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு முதல் மீடியா துறையில் இருந்து வெற்றி நடை போட்டு வருகிறார்.

மேலும், நடிகை அனுசுயா பாரத்வாஜ் சாக்ஷி என்ற ஒரு டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் Maa மியூசிக் என்பதில் ஆங்கராகவும் இருந்தார்.தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகம் ஆன அனுசுயா பாரத்வாஜ் அவர்கள், தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இவர் வலம் வருகிறார்.

அனுசுயா பாரத்வாஜ், நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக சிறப்பாக நடித்திருந்தார். தற்போது “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல் .பன்முக திறமைகொண்ட அனுசுயா பாரத்வாஜ் “வேதம் மற்றும் பைசா ” ஆகிய படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

சோசியல் மீடியாக்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் அனுசுயா பாரத்வாஜ்-வும் ஒருவர்.இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இவரை சமூகவலைத்தள பக்கங்களில் Follow செய்பவர்கள் ஏரளாம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் அடிக்கடி புகைப்படங்களை ஷேர் செய்வதனால்.இவர் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் தீயாய் பரவி விடும்.