மகளின் மொபைலில் இருந்து வந்த மெசேஜ்.. ப த றிய டித்து போலீசாரை அழைத்த தந்தை..!! இறுதியில் கா த்திருந்த அ தி ர்ச்சி!!

448

மெசேஜ்…..

பொதுவாக மொபைல் போனிலிருந்து ஒருவருக்கு குறுஞ்செய்தியை அனுப்பும் போது சில நேரம் தவ.று.த.லான வா.ர்.த்.தையை அனுப்பி விடுவோம். அப்படி தவ.றா.க பெண் ஒருவர் தந்தை அனுப்பிய கு.று.ஞ்.செ.ய்தியால் போலீஸ் வி.சா.ர.ணை வரை சென்று ப.ர.ப.ர.ப்பை கிளப்பியுள்ளது. யூ.எஸ் நாட்டின் விஸ்கான்சின் என்னும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் மொபைலிற்கு ‘Stabbed’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதாவது, தான் கு.த்.த.ப்.பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் க.ண்டு ப.த.றி.ப் போன அந்த பெண்ணின் தந்தை உட.ன.டி.யாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே, பெண்ணின் முகவரியை அறிந்து கொண்டு காவல் துறையினர் அந்த அபார்ட்மெண்ட் பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சென்று வி.சா.ரி.த்த போலீசாருக்கு வேறொரு ட்விஸ்ட் கா.த்.திருந்தது. அதவாது, கு.த்.த.ப்.ப.ட்டிருப்பதாக தெரிவித்த பெண், எவ்வித கா.ய.மு..ம் இன்றி வெளியே நின்று கொண்டிருந்தார்.

மேலும், அதன் பின் போலீசாரின் வி.சா.ர.ணை.யில் தான் தெரிந்தது, தான் ‘Swabbed’ என அனுப்புவதற்கு பதிலாக, ‘Stabbed’ என தனது தந்தைக்கு அனுப்பியுள்ளார் என்று.

இதனிடையே, உ.ட.ல்..நி.லை சரியி.ல்.லா.மல் இருந்ததால் அருகிலுள்ள கிளினிக் ஒன்றிற்கு கொ.ரோனா ப.ரி.சோ..த.னை மேற்கொண்டதை தான் அவரின் தந்தைக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அந்த மெசேஜ் தவ.று.த.லா.க சென்றதை அந்த பெண்ணும் கிளினிக்கில் கவனிக்காமல் விட்டு விட்டார்.

அதன் பிறகு தான் தனது வீட்டிற்கு போலீஸ் வந்துள்ளதை தெரிந்து கொண்டு அவர் அங்கு வந்துள்ளார். பிறகு போலீசாருக்கு நடந்த உண்மையான நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.