தமிழகத்தில்…

தமிழகத்தில் மனைவியின் மு.றை.ய.ற்.ற தொ.ட.ர்.பா.ல், அ.வ.மா.ன.ம் தா.ங்க மு.டி.யா மல் க ணவன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வை.த்.துவி.ட்டு த..ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், சாமுண்டிபுரம். நாகாத்தம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் பாண்டியராஜன்(27). இவருக்கு சித்ரா(21) என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

பாண்டியராஜன் லோடு மேனாக வேலை செ.ய்து வருகிறார். சித்ரா அங்கிருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சித்ராவிற்கும் அங்கிருக்கும் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அருண் (22) என்பவர் ப.ழ.க்கம் ஆகியுள்ளார்.

ஆரம்பத்தில் நட்பாக இருவரும் பழகி வந்த நிலையில், அதன் பின் இருவரும் நெ.ரு.ங்.கி பழகும் அ.ளவிற்கு மாறிவிட்டனர்.

இது குறித்த வி.வ.ரம், பாண்டியராஜனுக்கு தெரியவர, மனைவி சித்ராவை க.ண்.டி.த்.து.ள்.ளா.ர். ஆ.னால் சித்ராவோ எனக்கு அவருடன் தான் வாழ ஆசை, என்று தி.ட்.ட.வ.ட்டமாக கூ.றி.யுள்ளார்.

எவ்வளவு சொல்லியும் மனைவி கே.ட்.கா.த.தா.ல், க.டு.ம் வி.ர.க்.தி.யி.ல் இ.ருந்த பாண்டியராஜன் தி.டீ.ரெ.ன்று தூ.க்.கி.ட்டு த.ற்..கொ..லை செ.ய்.து கொ..ண்.டா.ர்.

இதை அவர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்..டு.ள்ளா.ர்.