மனைவியை பார்க்க முடியவில்லை என்ற ம ன வே த னையில் இ ருந்த கணவர் த.ற்.கொ.லை.. க ண்ணீர் பி.ன்.னணி!!

296

தமிழகத்தில்…

தமிழகத்தில் மனைவியை பார்க்க மு டி யாத ஏ.க்.க.த்.தில் இ ல ங்கை த மி ழர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளா.ர்.

எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி இ ல ங்கை த மி ழ ர்கள் மு கா மை சே ர் ந்தவர் மேத்யூஸ் (56). கூ லி த்தொ ழி லாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு கு டு ம்பத்துடன் இ ல ங்கை செ ன் றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து இவர் மட்டும் 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வந்து தனது வீட்டில் தங்கி கூ.லி வே லை பார்த்துள்ளார். இவரது மனைவியும், மகனும் இ ல ங் கையில் உள்ளனர். அவர்களை பா ர் க்க இவரால் செல்ல மு டி யவில்லை.

மனைவி, மகனை பார்க்க முடியவில்லையே என ம.ன.வே.த.னை அ.டை.ந்த இவர் தனது வீட்டில் உள்ள விட்டத்தில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு கொ.ண்.டா.ர். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அ ர சு ம.ரு.த் துவம.னை.க்கு கொ.ண்.டு செ.ன்.ற.னர்.

அங்கு அவரை ப.ரி.சோ.த.னை செ.ய்.த ம.ரு.த்.துவர்கள் அவர் ஏ.ற்.கனவே இ.ற.ந்.து.வி.ட்.ட.தாக தெ.ரி.வி.த்.தனர்.

இந்த த.ற்.கொ.லை ச.ம்.பவம் குறித்து பொ.லி.சா.ர் வ.ழ.க்.கு.ப்.ப.தி.வு செ.ய்.து வி.சா.ரி.த்.து வ ரு கின்றனர்.