மாமியாரின் கொ.டு.மை தாங்க மு டி யாமல் குழந்தைகள் முன்பு மருமகள் செ.ய்.த கா ரியம்!!

280

இந்தியாவில்…

டார்ச்சர் செ ய் த மாமியாரை த.லை.யில் அ.டி.த்.து கொ.ன்.ற மருமகளை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.து.ள்.ளனர்.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் யோகிதா என்ற பெ.ண்.ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இ.ற.ந்.துவி.ட்.டா.ர்.

அதன் பிறகு வி.த.வை.யான அந்த பெ.ண் தனது கு.ழ.ந்.தைகளுடன் மாமியார் தாராபாய் கராலேவுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாமியார், மருமகளுக்கு அ.டி.க்க.டி த.க.ரா.று ஏ.ற்ப.ட்டு வந்துள்ளது. இதில் மாமியார் மருமகளை த.கா.த வா.ர்த்.தை.க.ளால் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த வாரம் வெள்ளியன்று இதே போன்று இருவருக்கும் ச.ண்.டை ஏ.ற்.பட, இதில் ஆ.த்.தி.ரம.டை.ந்த மருமகள் தனது குழந்தைகள் முன்பு மாமியாரை டாய்லெட்டில் இருந்த இரும்பு த.டி.யை எடுத்து த.லை.யில் அ.டி.த்.து.ள்.ளார்.

இ.த்.தா.க்கு.த.லி.னா.ல் கீழே வி.ழு.ந்.த தா.ரா.பா.ய் ரத்.த.வெ.ள்.ள.த்.தி.ல் ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.தார். இதனையடுத்து தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த பொ.லி.சா.ருக்கு ப.ய.ந்.து, மருமகள் பா.த்.ரூமிற்குள் சென்று பாத்ரூம் கிளினரை எடுத்து கு.டி.த்.துவி.ட்.டு ம.ய.ங்.கி.யு.ள்ளார்.

கதவை உ.டை.த்.து உள்ளே சென்ற பொ.லி.சா.ர் குறித்த பெ.ண்.ணை மரு.த்து.வமனை.யில் அனுமதித்துள்ளனர். மேலும் அவர் மீது கொ..லை வ.ழ.க்.கு ப.தி.ந்.து வி.சா.ர.ணை.யும் மேற்கொ.ண்.டு வ.ரு.கி.ன்றனர்.