சீனா………
கொரோனா ப ரவ லை சா ம ர்த் தியமா க மு றி யடி த் து ள்ள சீனா தற்போது உணவு ப ற் றாக் கு றை யின் வி ளி ம்பி ல் இ ரு ப்ப தா க த க வ ல் வெ ளி யாகி யு ள்ளது.
இது உ ண வுப் பா துகா ப் பு கு றித் த ஒரு மூலோபாய போ ட் டியை த் தூ ண்ட க் கூ டு ம் எ னவு ம், தைவான் மற்றும் உ ல கின் பி ற ப கு திக ளி ல் பி ர ச்ச னை யை தூ ண் டும் நிலை க் கு ஜ னாதி ப தி ஜி ஜின்பிங் த ள்ள ப் ப ட லாம் எ ன அ ச் ச ம் வெ ளியா கி யு ள்ளது.
2019 இறுதியில் இருந்தே சீனா க டும் சி க்க ல் க ளை எ தி ர்கொ ண் டு வ ருகி ற து. கொரோனா பெ ரு ந்தொ ற் றை த் தொ ட ர்ந் து யாங்சே ந தி ப் ப டு கையி ல் பே ரழி வு வெ ள் ளம் ஏ ற்ப ட் டு சீ னாவி ன் வி வசா ய த் து றை க்கு ஏ ற் ப ட்ட இ ழ ப்பு க ளும் பொரு ளா தா ர ரீ தியா க சீ னா வை நொ றுக் கி யு ள்ளது.
பெ ரு வெ ள்ள த் தால் 6 மி ல்லி ய ன் ஹெ க் டேர் வி வ சாய நி ல ங் க ளி ல் ப யி ர்க ள் பா ழா ன தாக ம திப் பி ட ப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் ம ற்று ம் பிற பி ராந் தி ய ங் களில் இ ராணு வ பு ழு தொ ற்று நோ ய் க ளா ல் நி லை மை மே லு ம் சி க் கலா னது.
கடந்த மாதம் வ ட கிழ க்கு சீ னா வி ல் மூ ன் று பெ ரி ய சூ றா வ ளிக ள் தா க்கி ய தா ல் நி ல ச்ச ரி வு ஏ ற் பட் ட தா க வு ம் தக வல் வெ ளி யாகி யு ள்ளது.
ஜூலை மாதத்தில் ம ட் டும் உ ண வுப் பொ ரு ட் களி ன் வி லையி ல் 13 ச தவீ த ம் அ தி க ரித் து ள் ள ன, ப ன் றி இ றை ச் சி வி லை 85 ச த விகி த ம் உ ய ர் ந்து ள் ளது என்று சீ ன அ ர சா ங்க த ரவு கள் தெ ரி விக் கி ன்றன.
வி வசா யி க ள் உ ண வு ப் பொரு ட் களை ப து க் கி வை த் திரு ப் ப தா க த க வ ல்க ள் வெளி யாகி யு ள் ள நி லை யில் , இ ன் னு ம் வி லை அ தி கரி க் க வா ய்ப் பு ள் ள தா க த கவ ல் வெளி யாகி யு ள்ளது.