மீண்டும் தமிழுக்கு வந்த மணல் கயிறு நடிகை!!

1210

பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல் உட்பட பல படங்களில் நடித்தவர் சாந்தி கிருஷ்ணா. தமிழை விட அதிகமான மலையாளப் படங்களில் நடித்தார்.

சினிமாவில் இருந்து சில வருடம் விலகியிருந்த இவர் மீண்டும் அரவிந்திண்ட அதிதிங்கள், குற்றமுடன் மரப்ப்பா போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர கிரிஷ்ணம் என்ற பெயரில் தமிழ், மலையாளத்தில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்ஷய் கிருஷ்ணனின் தாயாக நடிக்கிறார்.