முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடையை காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட இனியா!!

1499

இனியா..

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம்.

இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடையை காட்டி,

இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.”இலவம் பஞ்சு காடு.” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Actress Iniya Hot Blue Long Dress Pics @ IIFA Utsavam 2017 Awards
Actress Iniya Hot Blue Long Dress Pics @ IIFA Utsavam 2017 (Day 1)