VJ மகேஸ்வரி..
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் VJ மகேஸ்வரி. இந்த தொலைக்காட்சி மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் கூட நடித்திருக்கிறார்.
தொடர்ந்து திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயுமானார். குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்து வந்த VJ மகேஸ்வரி திடீரென கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். தற்பொழுது தன்னுடைய அம்மாவுடன் வாழ்ந்து வரும் VJ மகேஸ்வரி சிங்கிள் மதராக தன்னுடைய குழந்தையை வளர்த்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதே வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக,
டைட்டான டீ சர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.