முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த சமந்தா!!

1100

சமந்தா..

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சமந்தா மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அடுத்த படமாக நடிகர் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். இந்நிலையில், உடல் முழுவதும் மூடி ஆனால் முன்னழகை அப்பட்டமாக காட்டும் வகையில்

உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் அவரின் சக நடிகைகளையே அதிர வைத்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா, ஹன்சிகா உள்ளிட்ட பலரும் இன்ஸ்டாகிராமில் ஹார்ட்டின் விட்டுள்ளனர்.