மும்பை மி ன் த டை சீன ஹேக்கர்களின் சதியா? அ.தி.ர்.ச்சி தரும் அமெரிக்க ஆ ய் வறிக்கை!!

300

சீ ன ஹே க் கர் கள்…………………..

சீ ன அ.ர.சு.டன் தொடர்புடைய சில குறிப்பிட்ட சீ ன ஹே க்க ர் க ள் ஆன்லைன் மூலம், இ ந் திய இ ணை ய த ளத் தில் ஊ டு ருவி, இந்திய மி ன்தொ குப்பை சீ ர் குலை க்க சதி செ.ய்.தி.ருப்பதாக, அமெரிக்காவின் மா ச சூசெ ட்ஸ் நகரை த லை மையி டமாக கொண்டு செ ய ல்ப டும் ரெகார்டட் ப்யூச்சர் நிறுவன ஆ ய் வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் மிகப் பெரிய அ ளவி லான மி ன் த டை  ஏ.ற்.ப.ட்டது. இது கு றைந் த பட் சமாக 2 மணி நேரம் நீ டி த் தது. அப்போது கொரோனா கால க ட் டம் என்பதால் பல ம.ரு.த்.துவமனைகளை செ.ய.ல்.பட மு டியா மல் தவித்தன.

வீட்டில் இருந்தபடி, அலுவலக வேலை பார்த்து வந்த பணியாளர்களும் மிகவும் பா.தி.ப்.புக்.கு.ள்.ளாகினர்.

ரயில் போ.க்.கு.வ.ரத்து மு.ற்.றி.லும் மு.ட.ங்.கி.யது. அ.த்.தி.யா.வ.சிய சேவைகள் அனைத்தும் பா.தி.க்.க.ப்.பட்டதால், இந்த மி.ன்.த.டை கு.றி.த்து வி.சா.ர.ணை ந.ட.த்.த மு.த.ல்வர் உ த் தவ் தா க் கரே உ த் தர விட்டார்.

ஆனால், இந்த மி.ன்.த.டைக்கு, ஆ.ன்.லை.ன் மூலம் இணையதளத்தில் ஊ டு ருவி  தீ.ங்.கி.ழை.க்கும் மென்பொருளை, சீ ன அ.ர.சு.டன் தொடர்புடைய ரெட்எக்கோ என்ற அமைப்பு, இந்திய மின்.தொ.கு..ப்பு வ ட ங்களில் செலுத்தியதே காரணமாக இருக்கலாம் என அந்த அறிக்கையில் கூறபட்டுள்ளது

கடந்த ஆண்டு தொடக்கம் முதல், மி ன் உ.ற்.ப.த்தி மற்றும் பரிமாற்றம் தொடர்பான துறையில் உள்ள 12 இந்திய நிறுவனங்களின் 21 ஐபி. முகவரிகளை குறி வைத்து அதற்கு எ.தி.ரா.ன ச.தி.யி.ல் சீ ன ஹே க்க ர்கள் தொடர்ந்து செ.ய.ல்.பட்டு வந்துள்ளன

இந்தியாவையும், அதன் தனியார் துறை அமைப்புகளையும் குறிவைத்து, சீன அ ரசி ன் ஆதரவோடு பல அ.ச்.சு.றுத்தும் இ.ணை.ய த.ள.க் குழுக்கள் இ.ய.ங்கி வ.ரு.வதாக கூறப்படுகிறது.