திருச்சி…

திருச்சி அருகே, பெற்றோர் கு.டி.க்.க ப ணம் த.ரா.த.தா.ல், தாத்தாவை அ.டி.த்.து கொ ன் ற பேரன் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டான்.

கோவையில் வேலை பார்த்து வரும் வடக்குசேர்பட்டியை சேர்ந்த ராஜேஷ்குமார், பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.

ச.ம்.ப.வத்தன்று , ம.து போ..தை.யி.ல் தந்தையிடம் ப ணம் கேட்டு த.க.ரா.று செ.ய்.த.தார்.

தர ம.று.த்த அவரது தந்தை வீட்டு கதவை அ.டை.த்.த.தால், ஆ.த்.தி.ரம் அ.டை.ந்த ராஜேஷ் குமார், வீட்டிற்கு வெளியே உள்ள கு டி சையில் தங்கியிருந்த தன் 85 வயது தாத்தா வேலுவை ம.ர.க்க.ட்.டை.யால் ச.ர.மா.ரி.யா.க.த் தா.க்.கி வி.ட்.டு த.ப்.பி ஓ.டி.வி.ட்.டா.ர்.

இதில் வேலு இ.ற.ந்.த.தை அ டு த்து, ராஜேஷ் குமாரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர்.