இந்தியா……..

இ ந்தியாவில் க ணவன் கொ லை செ ய் யப் பட்ட 1 மா தத்தில் அவர் ம னை வியை கு டும் ப த்தாரே வி ஷ ம் கொ டு த்து கொ லை செ ய் த ச ம் பவ ம் அ தி ர் ச்சி யை ஏ ற் ப டுத் தியுள்ளது.

பீ கா ரை சேர்ந்தவர் ம ண்ணி குமார். இவர் ம னை வி லலிதா தேவி(29). குமார் ஒரு மாதத்துக்கு முன்னர் ம ர் ம ந ப ர் களா ல் கொ லை செ ய் ய ப் ப ட்டார். இதையடுத்து அவர் பெ ய ரில் உ ள்ள காப்பீ ட்டு தொ கை ரூ 15 லட் சம் லலிதாவுக்கு கொ டு க் கப்பட இருந்தது.

இந்த சூ ழ லி ல் லலிதா நேற்று வீட்டில் ம ர் ம மான மு றையில் இ ற ந்து கி ட ந்தா ர். அவர் ச ட ல த் தை பொ லி சார் கை ப் ப ற் றி பி ரே த ப ரி சோத னை க்காக ம ரு த் துவ ம னை க்கு அ னு ப்பி வை த்த னர்.

இது கு றி த்து லலிதாவின் ச கோதரர் கூ றுகையில், லலிதாவு க்கு வ ரவேண்டிய கா ப்பீடு பண த் தை தா ங்கள் அ ப க ரித்து கொ ள் ள அவர் க ண வர் கு டு ம்ப த் தார் தி ட் டம் போ ட்ட ன ர்.
