அங்கயற்கண்ணி……

யாருடனும் பேசவில்லை.. சாப்பிடவுமில்லை.. பி.த்.து பி.டி.த்.த.துபோல சு.வ.ற்றையே வெ.றி.க்.க வெ.றி.க்.க பார்த்து கொண்டிருந்தார் அங்கயற்கண்ணி.. தீ விபத்தில் இ.ற.ந்.து.போன. கணவனை ம.ற.க்.க மு.டி.யா.மல் அ.ழு.து அ.ழு.து ஓ.ய்.ந்த நிலையில், கடைசியில் வி.ப.ரீ.த மு.டி.வை எடுத்து விட்டார்…!

கடந்த தீபாவளி அன்று விடிகாலை, மதுரை விளக்குத்தூண் அருகிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் .தி.டீ.ரெ.ன தீ.ப்.பி.டி..த்து கொண்டது.. அதனால், .தீ..யணை.ப்புத் துறையினர் விரைவாக வந்து, தீ.யை க.ட்.டு.க்குள் கொண்டு வர போ.ரா.டி.னார்கள்.

அப்போது அந்த கட்.டி.ட.மே. இ.டி.ந்.து வி.ழு.ந்.து.விட்டது.. அந்த இ.டி.பா.ட்டி.ல் 4 வீரர்கள் சி.க்.கி கொண்டனர்.. அதில் சிவராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் .உ.யி.ரி.ழ.ந்துவிட்டனர்.. இந்த சம்பவத்தினால் மதுரையே அன்று .க.ல.ங்..கிவிட்டது.

உ.யி.ரி.ழ.ந்த கிருஷ்ணமூர்த்திக்கு கல்யாணமாகவில்லை.. செக்கானூரணியை சேர்ந்த சிவராஜாவுக்கு கல்யாணமாகி 8 வருஷமாகிறது.. இவரது மனைவிதான் அங்கயற்கண்ணி.. 29 வயதாகிறது.. 6 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். சிவராஜாவின் தி.டீ.ர் ம..றை.வால் அந்த குடும்பமே நி.லை.கு.லை.ந்துவிட்டது.

ரூ.25 லட்சமும், தீ.ய.ணை.ப்..புத்.துறையினர் சார்பில் ரூ.50 லட்சமும் நி.வா.ர.ண நி.தி.யா.க வழங்கப்பட்டது.. கருணை அடிப்படையில் அ.ர.சு வே.லை வ.ழ.ங்.க.வும் ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால், அங்கயற்கண்ணியை எப்படி, யாரால் சமாதானப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை. கணவர் இ.ற.ந்.தபிறகு மாமனார் வீட்டில்தான் குழந்தைகளுடன் இருந்தார்.. ஆனால் யாருடனும் பேசவே இல்லை.. ஒருவேளை அம்மா வீட்டுக்கு சென்றால் அங்கேயாவது இயல்பு நிலைக்கு வருவார் என்று நினைத்து, புதுக்கோட்டையிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கும் அப்.ப.டி.யே.தான் இருந்தார்… சாப்பிடவும் இல்லை.. அ.ழு.து கொண்டே இருந்தவருக்கு என்ன சொல்லி ஆறு.த.ல்படுத்துவது என்றும் குடும்பத்தினருக்கு தெரியவில்லை.. சம்பவத்தன்று, மூத்த மகனுக்கு உட.ம்பு ச.ரி.யி..ல்லா.மல் போகவும், அவனை வீட்டில் இருந்தோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.. அந்த நேரம் பார்த்து அங்கயற்கண்ணி, தன் ரூமுக்குள் சென்று க.த.வை சா.த்.தி கொண்டு வெளியே வரவே இல்லை. கதவை தட்.டி.யு.ம் தி.ற.க்..கவே இல்லை.

பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உ.டை.த்.து கொண்டு போனால், தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையில் கி.ட..ந்தார்.. ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றும் பிரயோஜனமில்லை… எப்போதோ .உ.யி.ர் போய்விட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். நாகமலை போலீசார் இது சம்பந்தமான வி.சா.ர.ணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. என்றாலும் அம்மா, அப்பா இல்லாமல் அந்த குழந்தைகள் 2 பேரும் அ.ழு.து கொண்டே இருக்கிறார்கள்!