ரஞ்சித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இவர் இயக்கத்தில் ரஜினியே இரண்டு படம் நடித்துவிட்டார்.
இந்நிலையில் ரஞ்சித் அடுத்து நமா பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படத்த இயக்கவுள்ளார், இப்படம் வரலாற்று பின்புலம் கொண்ட கதையாக இருக்கும் என கூறியுள்ளார்.
இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் முயற்சியே என கூறப்படுகின்றது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது.