வேல்முருகன்…………
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ரம்யா பாண்டியன் ஒரு பச்சோந்தி என்று பாடகர் வேல்முருகன் கு ற் றம்சாட்டியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய வேல் முருகன் ஊடகம் ஒன்றிற்கு பே ட்டியளித்தார்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் பச்சோந்தி யார் என்ற அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பட்டென ரம்யா பாண்டியன்தான் என்று கூறியுள்ளார்.
ரம்யா பாண்டியன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் சார் பின்பு நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நடிக்கிறார் என்றும் கு ற் றம் சு ம த்தியுள்ளார்.
மேலும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவும் ரம்யா பாண்டியன் சூ ழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்தி போல் நடிக்கிறார் என்றும் கூறி அனைவருக்கும் அ திர்ச்சி கொடுத்துள்ளார்.