ரூ. 7 கோடிக்கு சொத்து …1.37 கோடி ரொக்கம் … அத்தனையும் ல ஞ்சம்! – சி க் கிய சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர்!!

412

தமிழகம்……..

தமிழகம் முழுவதுமே பரவலாக அ ர சு அ தி காரி கள் வீட்டில் சோ த னை  நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் வீட்டில் நடந்த சோ த னையி ல் 1.37 கோடி ரொக்கம் மற்றும் 3 கிலோ தங்கம் 7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சைதாபேட்டை பனகல் மாளிகையில் இ ய ங்கி வரும் சுற்றுசூழல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பாண்டியன் என்பவர் பணியாற்றி வருகிறார். சுற்றுசூழல் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் பாண்டியன் மீது தொடர்ந்து லஞ்ச பு கார்  எ ழு ந்து வந்தது. இதை தொடர்ந்து, பனகல் மாளிகையில் உள்ள பாண்டியன் அலுவலகத்தில் ல ஞ் ச ஒ ழி ப்பு த் து றையி ன ர் நேற்று முதல் சோ த னை ந டத் தி  வருகின்றனர். அலுவலக  அ றை யில் ந டத் த ப் பட்ட சோ த னையி ன் போ து க ண க்கி ல் வராத ரூ.88,500 ப றி முத ல் செ ய் ய ப்ப ட் டது. இந்த ப ண ம் அவரின் அலுவலக அறையிலும், வாகனத்திலும் ம றை த்து வைக்கப்பட்டிருந்தது. பாண்டியனின் வங்கிக்கணக்கில் ரூ. 38,66,220 இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள பாண்டியன் வீட்டிலும் நேற்று சோ த னை  ந டத் த ப் பட் டது. பாண்டியன் வீட்டில் ந ட த் த ப்ப ட்ட சோ த னை யில் கோ டி க் க ண க்கா ன  ம தி ப் பு ள்ள நகைகள் சொத் து  ஆ வ ண ங்கள் கை ப் ப ற் ற ப் ப ட் டன. வீட்டில் இருந்து ரூ. 1. 37 கோடி ரொ க் கம் க ண் டு பி டி க் கப்பட்டது. அதோடு, 3.08 கிலோ தங்கம் கை ப் ப ற்ற ப் ப ட் டது.

இ த ன் ம தி ப்பு கி ட் ட த் தட்ட ரூ. 1.22 கோடி ஆகும். 3.343 கிலோ ம தி ப் புள்ள வெள்ளி கை ப் ப ற் றப் பட்டது. இதன் ம தி ப் பு ரூ. .51 லட்சம் ஆகும். அதோடு ரூ. 5.40 லட்சம் ம தி ப் புள்ள 10.52 கேரட் வைரங்களும் ரூ. 7 கோடி ம தி ப் புள்ள 18 சொத்து ஆவணங்களும் கை ப் ப ற் றப்  பட்டன. இது போக நி ர ந் தர வை ப் பு த் தொகை ஆவணங்கள் 37 லட்சத்துக்கு கைப் ப ற் ற ப் பட் டது. பாண்டியன் வீட்டிலிருந்த டொயாட்டோ ஏடியோஸ் கார் மற்றும் 3 டூ வீலர்களும் கை ப் ப ற் ற ப்ப ட்டன. தொடர்ந்து இ ர ண் டா வ து நா ளா க பா ண் டி யன் வீட்டில் சோ த னை  ந டை பெ ற்று வ ரு கி றது.