தமிழகத்தில்…

வெளிநாட்டில் இருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளதாக கூறி மோ ச டி ந டந்துள்ள ச ம் பவம் தமிழகத்தில் அ ரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரைஞானம்பட்டியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு பேஸ்புக் பக்கத்தில் இருந்து டோனி மைக்கேல் என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.

அதில், தான் லண்டனில் உள்ளதாகவும், பிறருக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் கு றி ப்பிடப்பட்டுள்ளது. இதை நம்பிய சந்தியா உடனே தனது சகோதரன் ஜோதியின் செல்போன் ந ம் பரை டோனி மைக்கேலுக்கு கொ டு த்துள்ளார்.
இதனை அடுத்து ஜோதியிடம் செல்போனில் பேசிய டோனி மைக்கேல், 40 லட்சம் ரூபாயும், தங்க நகைகளும் தங்களுக்கு பா ர்சல் அனுப்பியுள்ளதாக கூ றி யுள்ளார்.

இதனைத் தொ ட ர்ந்து டெல்லி விமானநிலைய சுங்கத்துறையில் இருந்து பே சு வதாக மற்றொரு நபர் ஜோதியை செல்போனில் தொ ட ர்பு கொ ண் டு பே சி யுள்ளார்.
அப்போது பேசிய நபர், தங்களுக்கு லண்டனில் இருந்து பார்சல் வ ந்துள்ளதாகவும், சு ங்கவ ரி யைக் க ட் டினால் வீ ட் டுக்குப் பார்சல் அனுப்பி வைக்கப்படும் என தெ ரி வித்துள்ளார்.

இதை நம்பிய ஜோதி 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை அவர் தெ ரிவி த்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் பார்சல் ஏதும் வ ரா ததால், அந்த செல்போன் நம்பரை தொ ட ர்பு கொ ண் டு ள்ளார்.
ப லமு றை தொ ட ர்பு கொ ண் டு ம் எ டு க்கா ததால், தான் ஏ மா ற்றப்பட்டதை உ ணர்ந்த ஜோதி மற்றும் அவரது சகோதரி சந்தியா, இ துதொ டர்பாக காவல் நி லையத்தில் பு கா ர் கொ டு த்துள்ளனர். பணம், தங்க நகை ஆ சை யால் ம ர் ம ந ப ர்களிடம் ப ணத்தை இ ழ ந்த சம்பவம் அ தி ர்ச்சியை ஏ ற் படுத்தியுள்ளது