சதீஷ்………….

6.2 என்ற படத்தில் நடிகர் வடிவேலு, அண்ணன் – தம்பி இருவர் ச ண் டையை வி ல க்க செ ன் று அ டி வா ங் கி விட்டு செல்வார். அதே போல, ச ண் டையை வி ல க்கி வி ட் டவ ருக்கு அ டி வி ழு ந்த ச ம் பவ ம் சி வ கங் கையில் நடந்துள்ளது.
சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலை சேர்ந்தவர் சதீஷ். இவர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தில் 5- வது வார்டு உ று ப்பினராக இருந்து வருகிறார். கடந்த 31- ஆம் தேதி நள்ளிரவில் காஞ்சிரங்காலை சேர்ந்த இ ளை ஞர் க ள் சிலர் அந்த பகுதியில் புத்தாண்டு கொ ண் டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சமயத்தில் அ ந் த வழியே வந்த இ ல ந் தங்குடிபட்டியை சேர்ந்த பாலா என்பவருக்கும் அந்த இ ளை ஞ ர்க ளுக்கும் த க ரா று ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த வா ர் டு உ று ப் பினர் சதீஷ் இடையில் புகுந்து இ ரு த ர ப்புக்கும் சமாதானம் செ ய் து வை த் துள் ளார்.
மறுநாள் காலை சதீஷிடத்தில் வந்த பாலா தன்னிடத்தில் இ ர வில் த க ரா று செ ய் த இ ளை ஞ ர்கள் வி வ ரம் கு றி த்து வி சா ரித் துள்ளார். ஆனால் சதீஷ் அந்த இ ளை ஞ ர்க ளை பற்றி எதுவும் சொல்ல ம று த் து வி ட் ட தாக தெரிகிறது. இதனால் , அவர்களுக்குள் வா.க்.கு.வா.தம் ஏ ற் ப ட்டதாக கூ ற ப் ப டுகிறது.

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி இரவு ச தீ ஷ் ஹோட்டலுக்கு டிபன் வாங்க சென்றுள்ளார். அப்போது, பாலா மற்றும் அவரின் நண்பர்கள் கௌதம், பிரபாகரன் உள்ளிட்ட சிலர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து சதீஷை க.ட.த்.திச் செ ன் றனர். பின்னர் , ஆள் இல்லாத பகுதியில் வைத்து சதீஷை தா.க்.கி அ வர் அ ணி ந் திருந்த 3 பவுன் செயின் ஒரு பவுன் மோதிரம் மற்றும் ப ண த்தை ப.றி.த்துக் கொ ண் டு ள்ளனர்.
பிறகு, பெருமாள்பட்டி அருகே பைபாஸ் ரோட்டில் சதீஷை காரிலிருந்து கீழே த.ள்.ளி.வி.ட்டு அந்த கு.ம்.ப.ல் த.ப்.பி செ ன் று வி ட் ட து. கா ய ம் அ டை ந் த சதீஷ் சிவகங்கை ம.ரு.த்.துவ கல்லூரி ம.ரு.த்.து.வ.ம.னை.யில் த.ற்.போ.து சி.கி.ச்.சை பெ ற் று வ ரு கிறார்.

இது தொடர்பாக, சிவகங்கை நகர் இ ன் ஸ்பெ க்டர் சுரேஷ்குமார் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வி.சா.ர.ணை ந ட த் தி பாலா,கௌதம், பிரபாகரன் உள்ளிட்ட 11 பேர் மீது கொ.லை மு.ய.ற்.சி வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து தே டி வ ரு கி ன் றனர்.