வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற வயல் விழா!!

370

வவுனியா – அட்டமஸ்கட பகுதியில் வயல் விழா நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு அட்டமஸ்கட விகாரையின் பிரதமகுருவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் ஜானக்க, நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம்,

பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலா பானு, இராணுவ தளபதி, விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.